New government Nursing course available for 3500 students 2023
Call for applications for Nursing Training Course 2023
தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 15.09.2023 முதல் 18.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலதிக தகவல்களை 15.09.2023 திகதியிட்ட அரசாங்க வர்த்தமானியில் இருந்தும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தள பார்வையிடுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் வெளியானதும் நமது இணையதளம் மற்றும் day2day lk update வாட்ஸாப்ப் குழுமங்களில் பகிரப்படும் ..நமது day 2 day LK Update வாட்ஸாப்ப் குழுமத்தில் இல்லாதவர்கள் மாத்திரம் இதில் இணைந்து கொள்ளவும்
No comments:
Post a Comment