Election voter list Registration 2023
பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக் கோரியுள்ளது.
2023 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்..
இதனை இணையம் மூலம் பார்வையிட்டு உறுதிப்படுத்தக் கூடிய வசதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது..
மிக இலகுவாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் உங்கள் விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள CHECK YOUR NAME லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விபரங்களை பெற்று கொள்ளலாம்..
ELECTION VOTERS LIST CHECKING WEBSITEகீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE லிங்கை கிளிக் செய்யும்போது பின்வருமாறு ஒரு திரை தோன்றும்..முதலில் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்..
அடையாள அட்டை இலக்கம் type செய்யுங்கள்.. District தெரிவு செய்யுங்கள் ..பின்னர் கீழே உள்ள iam not robot என்பதை tick செய்து கொள்ளுங்கள்.. பின்னர் display என்பதை கொடுக்கவும்…உங்கள் பெயர் 2023 வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது காட்சிப்படுத்தப்படும்
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லதுமுகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப்பொறுப்பா கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறுதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment