NEW UPDATE ABOUT WELFARE PAYMENT FOR ELDERS 2023
NEW UPDATE ABOUT WELFARE PAYMENT FOR ELDERS 2023
ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இந்த நிவாரணம் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2 இலட்சம்பேர் வரை இருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டம் 24 இலட்சம் பேருக்கு வழங்க தீர்மானித்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உட்டப எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்ற விதம் தொடர்பில் கவலையடைகிறோம்.
கஷ்டப்படும் மக்களுக்கு கிடைக்க இருக்கும் நிவாரணத்தை தடுத்து நிறுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தனர். என்றாலும் அரசாங்கம் இந்த திட்டத்தது.
வெற்றிகரமாக தற்போது முடிந்திருக்கிறத
உங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு வங்கி கணக்கிற்கு கிடைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தால் கீழே உள்ள பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என உறுதி படுத்துங்கள்
உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
No comments:
Post a Comment