INCREASE IN UNIVERSITY STUDENT ADMISSION MERIT QUOTA
பல்கலைக்கழக மாணவர் அனுமதியின் திறமை கோட்டா அதிகரிப்பு
பல்கலைக்கழக மாணவர் அனுமதியின் போது பின்பற்றப்படும் நூற்றுக்கு 40 வீத தேசிய கோட்டாவை 50 வீதமாக அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தர வகுப்புக்குக்கு உள்ளீர்க்கப்பட்ட மாணவர்கள் 2025 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவர். அதன் போது இந்த கோட்டாவை 50 வீதமாக அதிகரிக்க இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்குரிய அனுமதி கோரல் பத்திரம் தற்போது தயார் செய்யப்படுகிறது உள்ளது. இது தொடர்பாக, அண்மையில் ஆணைக்குழு வின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment